ஜி.வி.பிரகாஷ்குமாரின் 100% காதல் படத்தின் முதல் பாடல் நாளை சூரியன் எஃப் எம்மில்!!!
தெலுங்கு திரையுலகில் நாகசைதன்யா – தமன்னா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படம் தற்போது தமிழில் தயாராகி வருகிறது. இதனை இயக்குனர் சுகுமார் தயாரிக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் – அர்ஜுன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டே நடிக்கின்றனர்.
இப்படத்தை சந்திரமௌலி என்பவர் இயக்கி உள்ளர். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒரு வானம் என தொடங்கும் பாடல் மட்டும் நாளை காலை 9 மணிக்கு சூரியன் ஏஃ ப் எம்மில் வெளியாக உள்ளது.
DINASUVADU