1000 கம்பியூட்டரை சேர்த்து உருவாக்கினாலும் இப்படி ஒரு தலைவனை உருவாக்க முடியாது!பிரபல நடிகர் புகழாரம்
காமெடி நடிகர் சூரி உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
நேற்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த அவர் ,விசாரித்த பின் கூறுகையில்,திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றவர்.ஆயிரம் கம்பியூட்டரை சேர்த்து உருவாக்கினாலும் இப்படி ஒரு தலைவனை உருவாக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.