100 பெண்களுடன் பாலியல் சீண்டல்! சிக்கய பிரபல தயாரிப்பாளர் – ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சை

Default Image

தெலுங்கு சினிமாவில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் சம்பவம் ஸ்ரீ லீக்ஸ். இளம் நடிகை ஸ்ரீ ரெட்டி, வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிடுவேன் என கூறினார்.

முதலில் சிக்கியது பிரபல நடிகர் ராணாவின் தம்பி. பல முறை தன்னை அனுபவித்துள்ளதாக கூறி நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன் படுத்தியிருக்கிறார். இதில் 16 சிறுமிகளை கூட அவர் விட்டுவைக்கவில்லையாம்.

இதை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டியின் கருத்து உண்மையில்லை என அந்த தயாரிப்பாளர் மறுத்து பேசியுள்ளார். மேலும் பலர் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்