சிறுத்தை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி மஹதீரா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ராம் சரண். இந்த படத்தின் மூலம் ராம் சரண் பாண் இந்திய நடிகராக மாறிவிட்டார் என்றே கூறலாம். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகனும் ஆவார்.
நடிகர் ராம் சரண் முன்னணி நடிகராக வளம் வந்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே உபாசனா காமினேனி என்பவரை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர்கள் திருமணமாகி 10 -ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் தங்களுடைய முதல் குழந்தையை வரவேற்கவுள்ளனர்.
இதையும் படியுங்களேன்- எனக்கு வரலட்சுமிக்கு காதலா..? முதல் முறையாக மனம் திறந்த விஷால்.!அதன்படி, ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி கர்ப்பமாக இருக்கிறாராம். இந்த சந்தோஷமான செய்தியை நடிகரும், ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் நடிகர் ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள “RC15” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…