ஹ்ரித்திக் ரோஷன் என்றால் முத்த காட்சியில் நடிக்க தயார் நடிகை தமன்னா

Published by
murugan

நான் படங்களில் முத்தக் காட்சியில் நடிப்பது இல்லை. ஆனால் ரித்திக் ரோஷனாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தோழிகளிடம் ஜோக்கடிப்பேன். அவருடன் மட்டும் முத்தக் காட்சியில் நடிப்பேன்” என தமன்னா தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா.இவர் தமிழில்”கேடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்பு தமிழில் பிரபல நடிகர்களான விஜயுடன் “சுறா” படத்திலும், அஜித்துடன் “வீரம்” படத்திலும், கார்த்தியுடன் “சிறுத்தை” படத்திலும் நடித்து உள்ளார்.

இந்நிலையில் நடிகர் பிரபுதேவா உடன் “தேவி” என்ற படத்தில் நடித்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலும் செய்தது. இப்படத்தை தொடர்ந்து “தேவி” படத்தின் பாகம் இரண்டு உருவாகியுள்ளது.

பாகம் இரண்டில் கதாநாயகிகளாக தமன்னா, நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து.இந்த இரண்டு பாகத்திலும் இயக்குனராக விஜய் இயக்கியுள்ளார்.நடிகராக பிரபுதேவா நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஒரு  பேட்டியில் நடிகை தமன்னா, “நான் படங்களில் முத்தக் காட்சியில் நடிப்பது இல்லை. ஆனால் ரித்திக் ரோஷனாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தோழிகளிடம் ஜோக்கடிப்பேன். அவருடன் மட்டும் முத்தக் காட்சியில் நடிப்பேன்” என தமன்னா தெரிவித்துள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

14 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

40 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago