ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் அக்கவுண்ட்..!

Default Image

தற்போது சமூகவலை தளங்களில் நடிகர்,நடிகைகள் அதிகமாக கவனம் செலுத்தியுள்ளனர். சமூகவலைத்தளங்களான facebook ,twitter  போன்றவற்றில் அதிகமாக உள்ளனர் இந்த நடிகர்,நடிகைகள்.

இந்த  facebook ,twitter  கணக்குகள் சில சமூகவிரோதிகளுக்கு லாபமாக உள்ளது. அவர்கள் நமது அல்லது நடிகர்,நடிகைகளின் கணக்குகளை ஹேக் செய்து  பல தவறுகளை புரிகின்றனர்.

Image result for hackஅவ்வாறு  ஹேக் செய்யப்பட்ட நடிகை வித்யு ராமன் கணக்கு அவரது பெயரில் இருந்து ரம்யா என்று மாற்றப்பட்டு பல புகைப்படங்கள் போடப்பட்டுள்ளன. நடிகை வித்யு ராமன் என்பவர் தமிழ் மற்றும் தெலுங்கில் நகைச்சுவை நடிகையாக வளம் வருகிறார். இவர் இது குறித்து தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்