ஹெச் .ராஜா திருப்பி அடிச்சா தாங்க மாட்டிங்க…!ஹெச் .ராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர் …!
பாஜக தேசிய செயலாளர் ஹெச் .ராஜா , ” இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம்” என்று ஐ.பி.எல். போட்டிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களை விமர்சித்தார். இதற்கு நடிகர் சவுந்தர்ராஜா, “உங்க திறமை கண்டு வியக்கிறேன். வாழ்க ஜனநாயகம், திருப்பி அடிக்கத்தெரியாம இல்ல அடிச்சா தாங்க மாட்டிங்க. வன்முறை தவறு. அதனால் பொறுமை காத்தோம், மனிதநேயத்துடன்” என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.