இயக்குநர் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் நடிகர் சிம்பு வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் முதலில் படம் பொங்கலுக்கு ரிலீஸ்க்கு வருகிறது என்று சொல்லப்பட்ட இந்த படமானது பிறகு தள்ளி போனது.
நடிகர் விஜய் சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய இயக்ககுநர் ரத்தின சிவா இந்த படத்திற்கு முன்னர் சிம்பு வைத்து தனது இயக்கத்தில் நடிக்க இருந்தாராம். படத்தின் கதையை சிம்புவிடம் இயக்குனர் கூறியுள்ள நிலையில். சிம்புவுக்கும் படத்தின் கதை பிடித்துவிட்டது. ஆனால் சிம்பு இப்படத்தை தவிர்த்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
இதனால் இந்த படத்திற்கு இப்பொழுது நடிக்க நடிகர் ஜீவாவுக்கு வாய்ப்பு சென்றுள்ளது. அவரும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. இதனால் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஹீரோயினாக மும்பை அழகி ஒருவர் நடிக்க இருக்கிறாராம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…