Categories: சினிமா

ஹீரோ வா..!நடிக்க ஷான்ஸ்சுதா வந்துருச்சு டி..!!குஷியில் யோகி..!யாரு நம்ம யோகியா..??

Published by
kavitha

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருக்கும் நடிகர்கள்  ஹீரோவாக அறிமுகமாவது ஒன்றும் புதிதல்ல.அப்படி பார்த்தால் சந்தானம் நடிகர் சந்தானம் மாறியது உட்பட, பல காமெடியன்கள் ஹீரோவாக நடித்து தங்கள் தனி திறமையை சினி உலகிற்கு காட்டி அதில் வெற்றி அடைந்து வருகின்றனர்.

Related image

இவர் நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் பம்பர் ஹீட் அடிச்சது படம் வரதுக்கு முன்னே யோகி பாபுவின் அசத்திய நடிப்பு அந்த பாட்டில் எல்லோருக்கும் பிடிச்சது

அந்த வைகையில் யோகி பாபுவும் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவுள்ளார். டார்லிங் புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறதாம்.

 

தனியார் செக்யூரிட்டி வேலை செய்யும் யோகி பாபு எப்படி அவர் இருக்கும் இடத்தில் நடக்கும் மிகப்பெரிய குற்றத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பது தான் கதையாம்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

41 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago