ஹீரோ வாழ்க்கையை அழிச்சிட்டீங்க…!!! அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் ஜோடியா வெளிய போங்க : பிரபல நடிகை கொந்தளிப்பு

Default Image

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட நடிகர் மஹத் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட நடிகர் ஐஸ்வர்யா-யாஷிகா தான் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது பற்றி பேசிய பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி கோபமாக பேசியுள்ளார். ” யாஷிகா – ஐஷ்வர்யா முதலை கண்ணீருக்கு விருது கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் பண்ண சொல்றோம் ஜோடியா வெளியே போயிடுங்க. இருவரும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை அழிச்சிடீங்க. இனி மஹத் பெண்களிடம் கவனமாக பழகுவார். பிராச்சி அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன் ” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்