ஹாலிவூட் எல்லாம் 2.0 பார்த்து காத்துகோங்க…!!!பிரபல இயக்குநர் தடலாடி..!!

Default Image

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  இன்று உலகம் முழுவதும் வெளியாகிய படம் 2.0.வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பு படத்திற்கு எகிரியது.மேலும் படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் மிரட்டலான  வரவேற்பு தான் கிடைத்து வருகின்றது.

படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரை நட்சத்திரங்கள் படத்தினை புகழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் AAA படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்  ‘ஹாலிவுட் எல்லாம் எங்களை பாருங்கள் மேலும் 2.0-வை பார்த்து காப்பியடித்துக் கொள்ளுங்கள் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பு மிரட்டல் மற்றும் விஷ்வல் ட்ரீட் உலகப்படங்கள் எல்லாம்  2.0-வை கவனிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Adhikravi/status/1068047507123396613

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்