ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியீடு!!!

Default Image

கடைக்குட்டி சிங்கம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் இயக்குகிறார். இப்படத்தை ரிலயன்ஸ் திரைபப்பட நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்