ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட அடுத்த வீடியோ..! உண்மை என்னவென்பது அவருக்கு தெரியும்..!

Default Image

சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில், ‘தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் தான் ஹோட்டல் பார்க்கில் இருந்ததாகவும், நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் , தெலுங்கு நடிகர் பவன்கல்யாண். , நடிகர் சங்க செயலாளர் விஷால், தமிழ் நாயகனான சந்தீப் கிஷனா, நடிகர் , மற்றும் இயக்குனர் சுந்தர்.C ஆகியோர் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு லைவ் வீடியோ ஒன்றை போட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்