ஸ்ரீ ரெட்டி வலையில் சிக்கிய அடுத்த நடிகர்,இயக்குனர்..!யார் அது..! இவரா இப்படி.!
சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார்.
நடிகை ஸ்ரீ ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில், ‘தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் தான் ஹோட்டல் பார்க்கில் இருந்ததாகவும் அவர்கள் என்னை..பண்ணினார்கள். என்றும் கூறினார்.மேலும் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் பற்றிய கருத்தையும் அவரும் என்னை ரூம்க்கு வரச்சொல்லி .. அப்படி பண்ணினார் வதந்தியை கிளப்பினார்.இப்பொது தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் பற்றிய சர்ச்சையான வரிகளை கூறியுள்ளார்.மேலும் அவர் காங்கிரஸ் கட்சி டெல்லி மீட்டிங் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நடிகர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால் பற்றியும் கூறியுள்ளார். நமது ரகசியத்தை சொல்லவில்லை என்றும் கூறினார்.
தமிழ் நடிகர் சந்தீப் கிஷனாவை பற்றி இந்த மோசமான அணுகுமுறை ஒரு மோசமான மனிதர் . இந்த மோசமான நபர். அவர் தமிழ் நாயகனான சந்தீப் கிஷனாவை தவிர வேறு இல்லை என்று கூறினார்.
இப்பொது நடிகை ஸ்ரீ ரெட்டி தனது பக்கத்தில் நடிகர் , மற்றும் இயக்குனர் சுந்தர்.C பற்றி கூறியுள்ளார்.
அரண்மனை 2 படத்தின் தெலுங்கு பதிப்பில் போது எனக்குகணேஷ் என்பவர் அறிமுகம் ஆனார்.அவர் எனக்கு போன் செய்தார். கணேஷ் இந்த படத்தின் producer ஆவர்.இவர் எனக்கு நடிகர் , மற்றும் இயக்குனர் சுந்தர்.C யை அறிமுகப்படுத்தினார்.பின்பு 200 % நீங்கள் இந்த படத்தில் நடிப்பது உறுதி என்று கூறி என்னை செக்ஸ்க்கு அழைத்தார்கள்…மேலும் என்னை………..கணேஷ் ஒரு fraud என்றும் கூறினார்.