ஸ்ரீ ரெட்டியின் அட்டாக் ஆரம்பம்..! நடிகர்களை தொடர்ந்து சிக்கிய அரசியல் நடிகரின் ரகசியம்..!

Default Image

சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார்.

Image may contain: 1 person, close-upநடிகை ஸ்ரீ ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில், ‘தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் தான் ஹோட்டல் பார்க்கில் இருந்ததாகவும் அவர்கள் என்னை……….பண்ணினார்கள். என்றும் கூறினார்.மேலும் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் பற்றிய கருத்தையும் அவரும் என்னை ரூம்க்கு வரச்சொல்லி ………… அப்படி பண்ணினார்  வதந்தியை கிளப்பினார்.

Image result for நடிகர் பவன்கல்யாண் இப்பொது தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் பற்றிய சர்ச்சையான வரிகளை கூறியுள்ளார்.மேலும் அவர் காங்கிரஸ் கட்சி டெல்லி மீட்டிங் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
Puducherry
blue sattai maran Kanguva
Tulsi Gabbard
15.11.2024 Power Cut Details
Premalatha Vijayakanth
donald trump joe biden