Categories: சினிமா

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த அட்டாக்..! சிக்கிய மற்றொரு தமிழ் நடிகர்…!

Published by
Dinasuvadu desk

சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார்.

Image result for sandeep krishna , ஸ்ரீ ரெட்டிநடிகை ஸ்ரீ ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில், ‘தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரிடமும் தான் ஹோட்டல் பார்க்கில் இருந்ததாகவும் அவர்கள் என்னை..பண்ணினார்கள். என்றும் கூறினார்.மேலும் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் பற்றிய கருத்தையும் அவரும் என்னை ரூம்க்கு வரச்சொல்லி .. அப்படி பண்ணினார் வதந்தியை கிளப்பினார்.இப்பொது தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் பற்றிய சர்ச்சையான வரிகளை கூறியுள்ளார்.மேலும் அவர் காங்கிரஸ் கட்சி டெல்லி மீட்டிங் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நடிகர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால் பற்றியும் கூறியுள்ளார். நமது ரகசியத்தை சொல்லவில்லை என்றும் கூறினார்.

இப்போது தமிழ் நடிகர் சந்தீப் கிஷனாவை பற்றி  இந்த மோசமான அணுகுமுறை ஒரு மோசமான மனிதர் … இந்த மோசமான நபர். அவர் தமிழ் நாயகனான சந்தீப் கிஷனாவை தவிர வேறு இல்லை என்று கூறினார்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago