ஸ்ரீரெட்டி என்ற தெலுங்கு நடிகையால் தெலுங்கு சினிமா உலகமே அடிபோய்யுள்ளது. அவர் தெலுங்கு சினிமா பிரபலங்களின் பாலியல் தொல்லைகளை பற்றி ஆதாரப்பூர்வமாக நிரூபித்து வருகிறார். அடுத்த யார் பெயர் சொல்வர் என்று கதிகலங்கி போயுள்ளது தெலுங்கு திரையுலகம்,
இந்நிலையில் பிரபல தமிழ் நடிகை ரம்யா நம்பிசனும் செக்ஸ் டார்ச்சரை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன் விடுத்துள்ள செய்தியில், பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலுமே உள்ளது. குறிப்பாக, பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாவில் இருந்து கெண்டுதான் இருக்கிறது.
ஆனால் என்னிடம் இதுவரை யாரும் அந்த மாதிரி அணுகியதில்லை. அதேசமயம் எனது சக நடிகைகள் சிலர் அதுபற்றி சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். செக்ஸ் டார்ச்சருக்கு ஆளாக்க பட்ட எல்லா நடிகைகளும் இந்த விஷயத்தை அம்பலப்படுத்த வேண்டும், கலைத்துறையில் இந்த மாதிரி மட்டமான விஷயத்தை அனுமதிக்க கூடாது என கூறினார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…