ஷாருக்கானுடன் இணைந்து இசைப்புயல் வெளியிட்ட ஹாக்கி வேர்ல்ட் கப் ஆல்பம் வீடியோ!

Default Image

நமது தேசிய விளையாட்டான ஹாக்கி வேர்ல்ட் கப் இந்தாண்டு நம் நாட்டில் நடைபெற உள்ளது. இந்தியா இந்தாண்டு ஹாக்கி வேர்ல்ட் கப் 2018 ஐ இந்தியா நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இதனால் இந்தாண்டு ஹாக்கி நடைபெறுவதை விளம்பரப்படுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து படல் பாட நடிகர் ஷாருக்கானும், ஏ.ஆர்.ரகுமானும் நடனம் ஆடியுள்ளனர்.

சென்றான்டு ஹாக்கி வேர்ல்ட் கப் போட்டியை எகிப்து நாடு  நடத்தியது.  ஆப்பிரிக்கா சேம்பியன் பட்டம் வென்றது. இந்தாண்டு இந்தியா பிரிவு சி யில் பெல்ஜியம், கனடா தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் முதல் சுற்றில் விளையாட உள்ளது.

source : cinebar.in

https://twitter.com/arrahman/status/1064149566017146881?s=19

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்