ஷங்கரின் 2.O ஐந்து நாள் விண்ணை முட்டும் பிரமாண்ட வசூல் நிலவரம்!!!

Default Image

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்து கடந்த வாரம் ரிலீஸான திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து சுமார் 10,000 திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது.
இப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. முதல் நான்கு நாட்களிலே 400 கோடி வசூலை வாரிகுவித்திருந்தது. இதனை தொடர்ந்து ஐந்தாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. ஐந்து நாளில் இந்தியாவில் மட்டும் 337 கோடியை வசூல செய்துள்ளது. வெளிநாடுகளில் 114 கோடி வசூலை அள்ளியுள்ளது. மொத்தமாக 451 கோடி வசூலை எட்டியுள்ளது.
source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்