ஷங்கரின் அடுத்த படமும் கோலிவுட், பாலிவுட் கலந்த கலவைதான்: இந்தியன் 2 அப்டேட்!!!

Default Image

இந்திய சினிமாவில் முக்கியமான படங்களின் பட்டியல் போட்டு பார்த்தல் அதில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான பிரமாண்ட படம் தான் ‘இந்தியன்’. இப்படம் ரிலேசான காலகட்டத்திலேயே பிரமாண்ட வெற்றிப்படமாக வசூல்சாதனை படைத்தது

ப்படம் 1996ஆம் ஆண்டு வெளியானது, 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் மீண்டும் அதே பிரமாண்டத்தோடு உருவாக உள்ளது. இதில் உலகநாயகன் மட்டுமின்றி இன்னொரு தமிழ் இளம் கதாநாயகனும் நடிக்க உள்ளார். ஆனால் அந்த நடிகர் யார் என இன்னும் படக்குழு வெளியிடவில்லை.

இந்த படத்தில் இன்னொரு பாலிவுட் நட்சத்திரம் நடிக்க உள்ளார். அவர் நடிகர் அஜய் தேவ்கான் தான். ஒரு வேலை இந்தி பதிப்பில் அஜய் தேவ்கானை நடிக்க வைத்து தமிழில் இளம் கதாநாயகனை நடிக்க வைக்க போகிறாரோ என்னவோ!!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்