நடிகை அதுல்யா தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகைகளில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் .
அவர் தற்போது நடித்துவரும் நாடோடிகள் படத்தின் ஷூட்டிங்கில் தான் அவருக்கு திருமணம் நடப்பது போன்ற சீன் இன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை அதுல்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.அது அனைவராலும் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமுத்திரக்கனி இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி சசிக்குமார் லீட் ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…