வைரலாகும் சிவகார்த்திகேயன்…பிரசன்னா மீம்…!!!பிரசன்னாவின் பதில்…!!!

Default Image

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ்,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் உருவான படம் ‘கனா’.பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.

Related image

மேலும் கனா படத்தின் டீசர் மற்றும் பாடல்களைத் தொடர்ந்து அடுத்த அப்டேட் பற்றிய அறிவிப்பை (நவ.22) இன்று மாலை வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Image result for சிவகார்த்திகேயன்

இந்த பதிவில் அவருக்கு பதிலளித்திருந்த ஒருவர்  இணையத்தில் வைரலாகி வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் – பிரசன்னா இருக்கும் மீமை பதிவிட்டிருந்தார்.

மீம்

இவரைத் தொடர்ந்து ஶ்ரீனிவாசன் என்பவர் நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குவது எங்களுக்கு போரடிக்கிறதுமேலும் அவர் சுமாரான நடிகர்.அவர் இன்னும் அதிக வெற்றிகளை அவர் பெறவில்லை. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் சிறந்த என்டர்டெயினர் என்று கூறிய அவருக்கு பதிலளித்த நடிகர் பிரசன்னா டியர் ஶ்ரீனி, தொகுத்து வழங்குவது என் முழு நேர வேலை இல்லை.

Image result for சிவகார்த்திகேயன்-பிரசன்னா

மேலும் நான் சுமாரான நடிகர் என்றால் அதை மேம்படுத்திக்கொள்கிறேன்.நான் இன்னும் வெற்றியைப் பெறவில்லை என்றால் அதற்கு எனக்கு இன்னும் காலம் இருக்கிறது என நினைக்கிறேன். ஒருநாள் உங்களின் அன்பையும் பெறுவேன் என்று பதிவிட்டுள்ளார்.இதனால் இந்த மீம் ஒரு முடிவிற்கு வந்துள்ளது.

பிரசன்னா

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்