வேர லேவல் தல நீ..!! நம்ம தல தோணிய..! இப்டில கூட பார்க்கலமா..!!

Default Image

இந்தியா கிரிக்கெட் முன்னாள் கேப்டமுன்,இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனான தோனி, இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள்  மற்றும் டி20 தொடரில்  பங்கேற்றார். பின் இந்தியா திரும்பிய அவர்,  ஜார்க்கண்டில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
Mahendra Singh Dhoni will be Star Sports' brand ambassador for the Barclays Premier League. #Sports #Football #EPL
 
ஓய்வு எடுத்து கொண்டே தனது வளர்ப்பு நாய்களுடன் விளையாடி வருகிறார்.அவர் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளும் அவருடன் விளையாடி மகிழ்கிறது.இந்த வீடியோவை தனது இண்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தோனி.
அதில், ’கொஞ்சம் அரவணைப்பு, கேட்சிங் பயிற்சி. அதிகளவிலான அன்பு கிடைப்பது விலைமதிப்பில்லாத ஒன்று’ என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் படு ட்ரண்டாகி வருகிறது.
வீடியோ இதோ…
 
https://www.instagram.com/p/Bm2oLJTndaY/?taken-by=mahi7781
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்