சாமி-2 ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. விவாதம் என்றால் ஏதோ தீவிரமான விஷயம் இல்லை, ஏன் விக்ரம் இப்படி ஆகிவிட்டார் என்று தான்.
ஏனெனில் அந்த அளவிற்கு ட்ரைலர் மோசமாக இருக்க, பல கமெண்ட்ஸ் குவிய ஆரம்பித்தது, விக்ரம் ட்ரைலரிலேயே அதிக டிஸ்லைக் வாங்கியது சாமி-2 தான்.
அதே நேரத்தில் குறைந்த நேரத்தில் அதிகம் பேர் பார்த்த விக்ரம் ட்ரைலும் சாமி-2 தான், ஆம், தற்போது வரை இந்த ட்ரைலரை 6 மில்லியன் பேர் வரை பார்த்துவிட்டனர்.
என்ன தான் ரசிகர்கள் கலாய்த்து வேதனையில் இருந்தாலும், இப்படியும் ஒரு சாதனை செய்துள்ளது.
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…