வெள்ளைக்காரன் மொழியாக தமிழ் இருந்திருந்தால் கடவுளாக பார்க்க வைத்திருப்பான்!! எதிர்பார்ப்பை கூட்டும் 'ழகரம்' டீசர் இதோ!!!

Default Image

மதமிழ் சினிமாவில் வெகுகாலமாக வெற்றிக்கு போராடி கொண்டிருக்கும் நடிகர் நந்தா. தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘ழகரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் புதையலை தேடி செல்லும்.கதாநாயகன். அதனால் தமிழை ஆராய்வது போல கதையின் காட்சிகள் நகர்கிறது.
அதில் தமிழின் வரலாறை ஹீரோ தேடி செல்வது போல த்ரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது. இந்த டீசர் ரசிகர்களை கவரும் படி அமைந்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்