Categories: சினிமா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள கேரள மக்களுக்கு நிதி உதவி வழங்கிய விஜய் : ஓஓ….அப்படியா…!!!

Published by
லீனா

கேரளா வெள்ளத்தால் மக்களுக்கு விளைந்துள்ள விளைவுகள் நம்ம அனைவரும் அறிந்துள்ளோம்.  இயற்கையின் கோரா தாண்டவத்தால் மக்கள் தங்களது உடைமைகளையும், உறவிடங்களையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் இம்மக்களுக்கு பல இடங்களில் இருந்து உதவிகரங்கள் நீளுகிறது.

இருந்தாலும், இயற்க்கை ஏற்படுத்தின அழிவை யாராலும் சரி செய்ய இயலவில்லை. கேரளா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இன்னும் எத்தனை வருங்கால எடுக்குமோ தெரியவில்லை. இயற்கை எழில் மிகுந்த இப்பகுதியானது இன்று வேல கடக காட்சியளிக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். தனது ரசிகர்கள் மூலம் கேரளா மக்களுக்கு தனி தனியா உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விக்ரம் 35லட்சம், கமல் 25 லட்சம், ரஜினி 15 லட்சம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா
Tags: cinema

Recent Posts

“உங்கள் காலடி மண்ணை தொட்டு.,” தவெக தலைவர் விஜயின் ஆவேசமான முழு பேச்சு இதோ….

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…

19 minutes ago

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை : எடப்பாடி ஏன் அவசரப்படுகிறார்? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி!

சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…

27 minutes ago

அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சென்னை :  பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

48 minutes ago

பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

1 hour ago

பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்! வாங்கிய பரிசுகள் என்னென்ன தெரியுமா?

சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…

2 hours ago

காசா எல்லையில் ஆனந்த கண்ணீர்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் பாலஸ்தீன மக்கள்!

காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…

2 hours ago