"வெளியே சொன்னால் நடிகர் விஜய் என்னை கொன்னு விடுவார்"நடிகை வரலட்சுமி..!!
சர்கார் படப்பிடிப்பில் மிகவும் சுட்டி என்றால் வரலட்சுமியை கூறலாம். அந்த படப்பிடிப்பில் கலந்ததில் இருந்து படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சில டப்ஸ்மேஷ் எல்லாம் செய்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
அப்படி யோகி பாபுவை வைத்து அவர் ஒரு வீடியோ போட அதில் விஜய்யின் கை மட்டும் வரும், அதுவும் ரசிகர்களிடம் வைரல். எப்போதும் படப்பிடிப்பில் அமைதியாக இருக்கும் விஜய், வரலட்சுமியுடன் Gimmicks எல்லாம் செய்வாராம். அந்த புகைப்படங்களை எல்லாம் நான் வெளியிட்டால் விஜய் அவர்கள் என்னை கொன்றுவிடுவார் என கலகலப்பாக கூறியுள்ளார் வரலட்சுமி.இதற்கு முன் வேறு எந்த பிரபலங்களும் விஜய்யுடன் Gimmicks எல்லாம் செய்தோம் என்று கூறியது இல்லை.
DINASUVADU