வெற்றிகரமான 50வது நாளை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோவை வெளியிடப்போகும் 96 படக்குழு!

Default Image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இப்படத்தை பிரேம் குமார் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் வெகு சீக்கிரமாகவே (36 நாளிலே) டிவியில் போட்டுவிட்டனர். இதனால் படக்குழு கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது. இருந்தாலும் படம் வெளியாகி 50 நாள் ஆனதை கொண்டாடும் வகையில் நாளை ஒரு ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட உள்ளது.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்