சன்னி லியோனின் – டேனியல் வெபர் திருமணம் செய்துக்கொண்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது!தங்கள் திருமண வாழ்வினை நினைவுகூறும் வகையில் சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தினில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த பதிவினிலில் தனது கணவருக்கு செய்தி ஒன்றினை தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது… “7 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவன் முன்பு சபதம் ஏற்றதுபோல் இன்றுவரை நாம் ஒற்றுமையாகவும், அன்புடனும் வாழ்ந்து வருகின்றோம். சபதம் ஏற்ற நாள் அன்று தங்கள் மீது கொண்ட அன்பினை விட தற்போது அதிகமாகவே இருக்கிறது. இந்த அன்பு எந்நாளும் தொடரவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்ட அவர் ஆரம்பக்கட்டத்தில் பாலியல் தொடர்பான படங்களில் நடித்து வந்தார். பின்னர் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் கலந்துக்கொண்டார். இங்கு தான் அவர் இயக்குனர் மகேஷ் பாத் அவர்களுடன் பரிச்சையமானார்.
அவரின் உதவியால் விரைவிலேயே பாலிவுட் படங்களில் கால் பதித்தார். 2012-ல் Jism-2, ஜாக்பாட்(2013) ராகினி MMS 2 (2014), எக் பெஹெலே லீலா(2015) என திரைப்படங்களை அடுக்கிக்கொண்டு வந்தார்.
பின்னர் விலங்குள் பாதுகாப்பு பிரிவான peta-வின் விளம்பரதாரராகவும வடிவெடுத்து சேவைகள் பல புரிந்து வந்தார். பின்னர் டேனியல் வெபருடன் தன் திருமண வாழ்க்கையினை தொடங்கினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…