விஸ்வாசம் படத்தின் அப்டேட்டுகாக தயாரிப்பாளருக்கே போன் போட்ட தல ரசிகர்கள்!

Default Image

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டு போஸ்டர் தவிர வேறெதுவும் படக்குழு வெளியிடாமல் உள்ளது. இதனால் ரசிகர்கள் தல படத்தின் அப்டேட்டுக்காக பொறுமை காத்திருந்த தல ரசிகர்கள் பொறுமையிழந்து தயாரிப்பு நிறுவனத்திற்கே போன் போட்டுள்ளனர். அதற்கு அந்நிறுவனம் இன்று அப்டேட் இருக்கு என கூறியுள்ளனர். இதனை ரெக்கார்டு செய்து ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்