சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்ப்டம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இப்படத்திற்கு கசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோர் என பெரிய நட்ச்சத்திர பட்டாளமே உடன் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. அதில் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு கருந்தது. இது படத்தில் வேலை செய்பவர்களுக்கே நேற்றுதான் தெரியுமாம்.
அதே நாளில் தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படம் ரிலீஸாக உள்ளது. இந்த போட்டி ரஜினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். ஏற்கனவே இந்தாண்டு காலா, 2.O என இரண்டு படங்கள் வெளியாகி இருக்கும் எனவே உடனே பொங்கலுக்கு இன்னோர் படம் என்றால் எதிர்பார்ப்பு இருக்காது என ரஜினி தரப்பு கூறியதாம். ஆனால் தயாரிப்பு தரப்போ இது எங்கள் படம் இதனை நாங்கள் பொங்கலுக்குதான் வெளியிடுவோம் என கறாராக கூறிவிட்டதாம்.
Source : tamil.cinebar.in
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…