விஸ்வரூபம் 2 படத்திற்க்கான ப்ரோமோஷன்..!சல்மான்கானுடன் கமல்ஹாசன்..!

விசுவரூபம் 2 2018ல் வெளிவரவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 2013ல் வெளிவந்த விஸ்வரூபம் தமிழ்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இப்படம் தெலுங்கில் விஸ்வரூபம் 2 எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் 2 எனும் பெயரிலும் வெளியாக இருக்கிறது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.
- கமலஹாசன் – விஸ்வநாத் என்கிற விஸ் (விஸம் அகமத் காஸ்மீரி)
- ராகுல் போஸ் – உமர்
- பூஜா குமார் – நிருபமா
- ஆண்ட்ரியா ஜெரெமையா – அஸ்மிதா சுப்பிரமணியம்
- சக்கீர் கபூர் – கர்னல் ஜெகன்நாத்
- ஜெய்தீப்அஹ்லவட் – சலீம்
- நாசர் – நாசர்
விஸ்வநாதன்(கமல்) ஒரு கதக் கலை நிபுணர். ஆனால் அவருடைய நளினத்தின் பேரினாலும், தன்னுடைய அலுவலக முதலாளியின் பொருட்டு ஆசை கொண்டதனாலும் நிருபமா (பூஜா குமார்) தன் கணவரைப்பற்றி துப்பறிய ஒருவனை பின்தொடர செய்கிறாள். அவன், வேறு ஒரு இடத்தில் தவறி செல்ல, ஜிஹாதி தீவிரவாதிகளின் கூடாரத்தில் சிக்கிக்கொள்கிறான். அவன் மூலமாக நிருபமாவின் அலுவலகம் தங்களை துப்பறிய அனுப்பினார்களோ என்று சந்தேகப்பட்டு விஸ்வநாதன் மற்றும் நிருபமாவை அவர்கள் தங்கள் இடத்தில் அடைத்து விசாரிக்கின்றனர். விஸ்வநாதன் உண்மையில் ஒரு இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர். விஸ்வநாதன் எவ்வாறு தப்பி செல்கின்றனர். என்ன நடந்தது என்பதை விறுவிறுப்புடன் கூறியுள்ளார் இயக்குனர்.
விஸ்வரூபம் 2 படத்திற்க்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி , ஹிந்தியில் சல்மான் கான் நடத்தும் நிகழ்ச்சியில் , சோனி டிவியில் 22ம் தேதி ஒளிபரப்பாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024