மீ டூ விவகாரத்தில் சிக்கிய நடிகர்கள் யாராக இருந்தாலும், பணபலத்தாலும் அதிகார பலத்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற ஸ்ரீ ரெட்டி, நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் சங்க பொதுச் செயலாளரும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மீது விஸ்வதர்ஷினி என்ற பெண் சமூகவலை தளங்களில் குற்றச்சாட்டு வைத்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
விஸ்வதர்ஷினிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், விஷாலுக்கு எதிராக தாம் வழக்கு தொடர உள்ளதாக ஸ்ரீ ரெட்டி கூறினார். மீ டூ விவகாரத்தில் சிக்கிய நடிகர்கள் யாராயிருந்தாலும் தங்களிடம் உள்ள பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூஆர்…
டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்…
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.…
துருக்கி: கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, தாய் நாய் ஒன்று சுயநினைவு இழந்த தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு…
கேரளா : மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விநாயகன் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிகவும்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு…