விஸ்வசம் படம் தான் மாஸ்னு நெனச்சோம்…! ஆனா அதுல உள்ள பாடல்ளை மாஸ் காட்ட இருக்கும் இமான்…..!!!

Default Image

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் விஷவாசம். தற்சமயம் ஐதராபாத்தில் நடந்து வரும் இந்த படத்தின் இறுதிக்கட்டமாக மும்பையில் நடக்க இருக்கிறது.

சத்யாஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையைமைத்து இருக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து கதை என்பதால் கிரணத்துக்குரிய இசைக்கருவிககையே பயன்படுத்தியுள்ளாராம்.

மேலும் படத்தில் 4 பாடல்களும் 1 தீம் முசிக்கும் உள்ளதாம். விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் முடிவடைந்து விடுமாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்