விஷ்ணு விஷாலின் படத்தை வாங்கிய முன்னனி தொலைகாட்சி நிறுவனம்!!!
நல்ல கதைகளை தேர்வு செய்து தமகழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல பெயரை எடுத்து வைத்திருக்கும் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்த படம் டிசம்பர் 21இல் பலத்த போட்டியுடன் படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட உள்ளார். இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை முன்னனி தொலைகாட்சி நிறுவனமான விஜய்.டிவி வாங்கியுள்ளது.
DINASUVADU