விஷாலுக்கு திருமணம்..! நடிகையை மணக்கிறார்..! யார் அந்த முயல் குட்டி..!
விஷால் கிருஷ்ணா ரெட்டி தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார் இவர் சண்டைக்கோழி 2 படத்தில் நடித்து வருகிறார்.இதில் கீர்த்தி சூரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.
இவர் முன் நடித்தட்டிக மதகதராஜா படத்தில் வரலெட்சுமியுடன் காதலில் விழுந்தார்.பல கருத்து வேறுப்பாடால் பிரிந்தனர்.இவர்க்கு தற்போதைய வயது 40.
இந்நிலையில் இவர் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் எனது கல்யாணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் இவர் தற்போது கீர்த்தி சூரேஷ் உடன் காதல் வசப்பட்டுள்ளாராம்.ஆனால் கீர்த்தி சூரேஷ் இதுவரைக்கும் சமதிக்க வில்லை என்றும்.அவர் சமதித்தால் 2020 திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார் நடிகர் விஷால் என்று சில திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றனர்.