விஷாலின் “இரும்புத்திரை” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..!

Default Image

தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிவரும் “தமிழில் இரும்புத்திரை- தெலுங்கில்அபிமன்யுடு” என்பன இப்படத்தின் டைட்டில்கள் ஆகும்.

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் இரும்புத்திரை படத்தில் அர்ஜுன், சமந்தா என பலரும் விஷாலுடன் நடித்திருக்கிறார்கள்.இளையராஜாவின் இசை வாரிசு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை விஷால் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவைகள்

1.

 

 

2.

3.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்