Categories: சினிமா

விவேகம் சாதனையை இந்த இடத்தில் முறியடிக்க தவறிய தளபதியின் சர்கார்!

Published by
மணிகண்டன்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து பெரும் சர்ச்சைகளை சந்தித்து வரும் திரைப்படம் சர்கார். இப்படத்தில் வரும் சில வசனங்கள், காட்சிகள் ஆளும் கட்சியை விமர்சிப்பதாக எழுந்த புகாரின் பேரில் படத்திலிருந்து அந்த காட்சிகளையும், வசனங்களையும் நீக்கி படக்குழு மீண்டும் படத்தை வெளியிட்டிருந்தது.

இப்படம் வெளியான அணைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான நான்கு நாட்களிலே 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இருந்தும் ஒரு இடத்தில் தல அஜித்தின் விவேகம் பட சாதனையை முறியடிக்க தவறியது. அது என்னவென்றால், ரோஹிணி சினிமாஸில் அஜித்தின் விவேகம் பட முன்பதிவை விட சர்காரின் முன்பதிவு குறைவு. இதனை ரோகினி சினிமாஸ் தியேட்டர் உரிமையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். SOURCE : CINEBAR.IN

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

9 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

17 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago