விவேகம் சாதனையை இந்த இடத்தில் முறியடிக்க தவறிய தளபதியின் சர்கார்!
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து பெரும் சர்ச்சைகளை சந்தித்து வரும் திரைப்படம் சர்கார். இப்படத்தில் வரும் சில வசனங்கள், காட்சிகள் ஆளும் கட்சியை விமர்சிப்பதாக எழுந்த புகாரின் பேரில் படத்திலிருந்து அந்த காட்சிகளையும், வசனங்களையும் நீக்கி படக்குழு மீண்டும் படத்தை வெளியிட்டிருந்தது.
இப்படம் வெளியான அணைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான நான்கு நாட்களிலே 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இருந்தும் ஒரு இடத்தில் தல அஜித்தின் விவேகம் பட சாதனையை முறியடிக்க தவறியது. அது என்னவென்றால், ரோஹிணி சினிமாஸில் அஜித்தின் விவேகம் பட முன்பதிவை விட சர்காரின் முன்பதிவு குறைவு. இதனை ரோகினி சினிமாஸ் தியேட்டர் உரிமையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். SOURCE : CINEBAR.IN
DINASUVADU