விவேகத்தின் சாதனையை இதுவரை எந்த படத்தாலும் முறியடிக்கபடவில்லை…!!!

Default Image

நடிகர் அஜித் நடித்த விவேகம் படத்தின் டிக்கெட் முன்பதி  சாதனை இன்னும் எந்த படத்தாலும் முறியடிக்கப்படவில்லை என்று ரோகிணி திரையரங்கின் நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

Related image

நடிகர் விஜய்  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் சர்கார் இந்த படம் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் அதிக வசூலைக் குவித்து பாகுபலி 2 வை மிஞ்சிய வசூல் சாதனையும் படைத்திருந்தது. சர்கார் படத்தை அதிகாலை காட்சியை சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி தியேட்டர் திரையிட்டது. இந்நிலையில் முதல்நாள் ,முதல் காட்சியை ஏராளமான விஜய் ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

Image result for vivegam

இதனிடையே தியேட்டர் நிர்வாகி ஒருவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தின் முன்பதிவு சாதனையை இன்னும் எந்த திரைப்படமும் முறியடிக்கவில்லை என்று  நிர்வாக அதிகாரி நிகிலேஷ் சத்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  பதிவில் விஸ்வாசம் படத்திற்காக தாங்கள் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் பதில் கருத்து பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Image result for vivegam

சர்கார் அரசியல் மற்றும் ரசிகர்களிடையே மாஸ் காட்டிய நிலையில் அஜித் ரசிகர்களின் விஸ்வாசத்தில் எதிர்பார்ப்பை படக்குழு பொங்கலுக்கு நிறைவெற்றும் தற்போது தான் படக்குழு விஸ்வாசத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டதால் ரிலீஸ்க்கான பணிகள் மும்முரமாக நடநது வருகிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்