இந்திய பொருளாதாரம் விவசாயிகளின் பொருளாதாரம்.இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் தான்.கிராமங்களை அழித்துவிட்டு நகரமயமாக மாற்றுவது வளர்ச்சி அல்ல
கிராமங்களின் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முன்னெற செய்து அவர்களின் பொருளாதாரம் பெருகும் பட்சத்தில் தான் நிலைத்த நீடித்த வளர்ச்சி உறுதி செய்ய முடியும்.விவசாயம் நமது நாட்டின் மனித வளத்திற்கு தேவையான வேலை வாய்ப்புக்களை உறுதி செய்கிறது
இயந்திர மயமாக்கல் மக்களின் மாறுபட்ட வாழ்க்கை முறை இன்றைய மக்களிடம் மன அழுத்தம் பல வகை நோய்கள் என பல வகை செலவுகளால் என்னற்ற துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று .
இன்றைய விவசாயம் நாளைய வாழ்வாதாரம்.
இந்த விவசாயிக்கு பெருமை சேர்க்கும் விதமாக இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார் ஒரு அருமையான பதிவை வெளியிட்டுள்ளார்.அதில்
” தன்னலம் பாக்காம பொதுநலத்தோடு உழைக்கும்விவசாயி மகன் பார்வை “கர்வத்தோடு” சொல்கிறது ..! ஆமாங்க நாங்க “தன்மானத்தோடு” வாழும் தமிழ் விவசாயி தான் “
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…