விவகாரத்து..!பிரபல நடிகையுடன் இரண்டாவது திருமணம்..!உன்மையை கூறி விஷ்ணு..!!!

Default Image

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் விஷ்ணுவும் ஒருவர் இவருடைய படங்கள் எல்லாம் ஜாலியாக இருக்கும்.இவர் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இப்போது வெற்றி நாயகனாக வலம் வருபவர் விஷ்ணு.
Related image
அதேநேரத்தில் தன்னுடைய வாழ்க்கையில் அவர் தன்னுடைய மனைவி விவாகரத்து செய்துவிட்டதாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதற்கு விஷ்ணு மற்றும் நடிகை அமலபாலுக்கு இடையே நெருக்கம் காரணமாக கூறப்பட்ட நிலையில் இவரும்  இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்று கிசுகிசு வர ஆரம்பித்து.
Image result for vishnu vishal
இந்த விவகாரம் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்த விஷ்ணு இதில் சுத்தமாக உண்மையே இல்லை ஆனால் என் விவாகரத்து உண்மை அந்த செய்தி வந்த நேரத்தில் இப்படி ஒரு கிசுகிசு வந்தது கஷ்டமாக தான் இருந்தது.ஆனா முதன்முதலாக நம்மை பத்தி கிசுகிசு வருதேனு இருந்தது. இங்கு எல்லாருக்கும் வாழ்க்கை இருக்கிறது அத நினைத்து கொண்டு எழுதினால் நல்ல இருக்கும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்