தளபதி விஜய் தமிழகத்ததில் தற்போது உச்ச நட்சத்திரபாக வளர்ந்துவிட்டார். இவருக்கு ரசிகர் பட்டாளமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அண்மைகாலமாக தனது படங்களிலும், மேடை பேச்சுகளிலும் அரசியல் பேசுவதை வழக்கமாகி கொண்டிருக்கிறார். கடைசியாக வெளியான சர்கார் படம் தலைப்பிலிருந்து வெளியீட்டு வரை பல அரசியல் பிரச்சனைகளை சந்நதித்தது.
தளபதி விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். அட்லி இயக்கத்தில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல் ஆகிய படங்கள் பெரிய வெற்றியை அடைந்ததால் இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதுவும் இந்த படத்தை அறிவிக்கும் போதே அடுத்த வருட தீபாவளி ரீலீஸ் என அறிவித்து விட்டனர்.
இப்படம் விளையாட்டை மையமாக வைத்து கில்லி படம் போல இருக்கும் என கூறப்பட்டு வந்தது. தற்போது வெளியான தகவலின் படி, படத்தின் கதைகளம் விளையாட்டில் இருக்கும் அரசியல் தலையீடுகள், அதனால் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் சந்நிக்கும் பிரச்சனைகள் என படம் விளையாட்டு அரசியலை பேசும் என தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…