வில்லனாக நடிக்கும் சித்தார்த்…!!! யாருடைய படத்தில் தெரியுமா…?
நடிகர் சித்தார்த் சைத்தான் கா பட்சா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்க்கு முன்பு இவர் கம்மர சம்பவம் என்ற மலையாள படத்தில் நடித்து வந்தார். தற்போது இவர் தெலுங்கில் விக்ரம்குமார் நடக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
இந்நிலையில், விக்ரமாகுமாரின் இயக்கத்தில் ஹாரர் என்ற கதையில் உருவாகியுள்ள படத்தில் சித்தார்த் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வில்லன் வேடத்திற்க்காக தனது கெட்டப்பை மாற்றி நடிக்கிறாராம் சித்தார்த்.