வில்லனாக நடிக்கும் அர்ஜுன்….! எந்த படத்தில் தெரியுமா…?

Default Image

நடிகர் அர்ஜுன் மிகசிறந்த நடிகர். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். ஒரே முறை மட்டும் ‘ வந்தே மாதரம் ‘ என்ற மலையாள மற்றும் தமிழ் கலந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில்,அர்ஜுன் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கவுள்ளாராம். அவர் நடிக்கவுள்ள இந்த படத்தின் பெயர் ஜாக் டேனியல். இவர் இந்த படத்தில் பவர்புல் வில்லனாகா நடிக்கவுள்ளார். இந்த படத்தை எஸ்.எல்.புறம் ஜெயசூர்யா இயக்கவுள்ளார்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்