பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் அடுத்த வாரம் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் தியேட்டர் உரிமை படு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை விளம்பரபடுத்த புரோமோஷன் வேலைகளில் ஏற்கனவே படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக படத்தின் போஸ்டர் அடங்கிய டீசர்ட், கப், மொபைல் கவர் என இன்னும் 2.O போஸ்டர்ஸ் அடங்கிய சில பொருட்கள் லைகா நிறுவனம் கணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
source : cinebar.in
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…