விரைவில் விசுவாசம் கன்னட டப்பிங்….!!!
நடிகர் அஜித்தா நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் கன்னட டப்பிங் விரைவில் வெளியிடப்படும்.
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் கர்நாடகாவில், ரூ.10.10 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் விசுவாசம் படம் கன்னட மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.