விருது வழங்கும் விழாவில் கணவரின் கண்முன் ஸ்ரீதேவியை கட்டியணைத்த கமல்ஹாசன்…!!
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் விருது விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி வழங்கினார்.ஸ்ரீதேவியிடம் இருந்து விருதை பெற்ற கமல் அவர் கட்டியணைத்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். பின்னர் பேசிய கமல், “ஸ்ரீதேவியிடம் இருந்து வாங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மலரும் நினைவுகள் வருகின்றது”, என்று கூறியுள்ளார்.