நடிகர் விஜய் இயக்குநர் அட்லீ மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள புதிய படம் விளையாட்டை மையப்படுத்திய கதை அமைகிறது.
இந்நிலையில் கண்டிப்பாக இந்த கதையை அட்லீ ஸ்கோர் செய்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது.
இது விஜய்க்கு 63வது படமாகும் இந்த படத்தின் போஸ்டர் டிசைனர் யார் என்று ரசிகர்களின் கேள்விக்கு தற்போது பதில் வெளியாகியுள்ளது. அது வேறுயாரும் இல்லை கோபி பிரசன்னா தான் இந்த படத்திற்கும் போஸ்டர் டிசைனராம். இவர் ஏற்கனவே விஜய்யின் கத்தி, தெறி, மெர்சல் தற்போது சர்கார் ஆகிய படங்களுக்கு டிசைன் செய்துள்ளார்.இவரே இந்த படத்திலும் இணைந்துள்ளார்.மேலும் இப்படத்தின் மூலம் விஜய் படத்திற்க்கு 5வது முறையாக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…