விஜய் ரசிகர்களின் வெறியாட்டம்!! இப்போவே இப்படியா..

Published by
Dinasuvadu desk

விஜய்  மற்றும் முருகதாஸ் கூட்டணியில் விரைவில் வெளிவர இருக்கும் படம் சர்கார்.இந்த படத்தின் போஸ்டர்க்கு பல பிரச்சனைகள்  வந்து அவை முடிந்து விட்டன.

தற்போது படம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றது.இந்நிலையில் சர்கார் படத்தினை உலகம் முழுவதும் வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளதாம்.தொகை 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.மொத்தமாக கணக்கிட்டால் சர்கார் படம் 160 கோடி வரை சினிமா வியாபாரத்தில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. 

படம் வெளிவர இன்னும் 100 நாட்கள் இருக்கின்ற நிலையில் விஜய் ரசிகர்கள் 100 வது நாளை கொண்டாட ஆரமித்துவிட்டனர். ட்விட்டரில்  SARKAR SARAVEDI IN 100D என்ற ஹஸ் டாக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago